உலோக அணுக்களினால் பன்சன் சுவாலையில் கொடுக்கப் படும் நிறம் இலத்திரன்கள் முதலாவது
அருட்டப்பட்ட நிலையிலிருந்து (சக்தி ∈1) தரை நிலையிற்கு (சக்தி ∈0) திரும்பும் பொழுது வெளிவிடும்
ஒளிச்சக்தியிலிருந்து உரு வாக்கப்படுகின்றது. சில அணுக்களின் சுவாலை நிறங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Li – சிவப்பு, Cu- பச்சை, Na – மஞ்சள், K – ஊதா அணுக்களிற்கான ∈1 – ∈0 சரியான வரிசை ஆனது