Author : Admin
N3−, O2−, F−ஆகிய அயன்கள் சம்பந்தமான பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
அவை ஒரே இலத்திரனியலமைப்பை உடையன.
கரு ஏற்றம் N3−< O2−< F−எனும் வரிசையைப் பின்பற்றுகிறது.
அவை Ne ஐப் போன்று ஒரே எண்ணிக்கையான இலத்திரன்களையுடையன.
அவற்றின் ஆரைகள் N3−> O2−> F−எனும் வரிசையைப் பின்பற்றுகின்றது.
அதனதன் வாயுக்களாகிய N2 ,O2, F2 உடன் Li தாக்கம் புரியும் பொழுது இவ் அயன்களுடைய சேர்வைகள் உருவாக்கப்படுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human