Author : Admin
ஒரு மூலகத்தின் சமதானிகளைப் பற்றிய பின்வரும் கூற்றுக் களில் எது பிழையானது? அவை:
ஒரே எண்ணிக்கையான இலத்திரன்களைக் கொண்டிருக்கின்றன.
ஒரே அடர்த்தியைக் கொண்டிருக்கின்றன.
ஒரே விதமான இரசாயன இயல்புகளைக் கொண்டிருக்கின்றன.
வித்தியாசமான எண்ணிக்கையான நியூத்திரன்களைக் கொண்டிருக்கின்றன.
ஒரே எண்ணிக்கையான புரோத்தன்களைக் கொண்டிருக்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human