PhyU-04-269

Author : Admin

Topic updated on 05/24/2017 07:31pm

சர்வசம விதமாக வெப்பமாக்கப்படும் சம திணிவுகளை Image Tip உடைய P, Q என்னும் இரு திரவங்களின் நேரம் (t) உடன் வெப்பநிலை (θ) இன் மாறல் உருவில் காணப்படுகின்றது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக. Image Tip

(A) சிறிய அளவிலான திரவங்களின் வெப்பநிலை மாறல்களை அளப்பதற்குத் திரவம் Q ஆனது P யிலும் பார்க்கச் சிறந்த வெப்பமானத் திரவமாகும்.

(B) ஒரு மாறா வெப்ப நிலைத்திரவத் தொட்டியை அமைப்பதற்குத் திரவம் Q ஆனது P யிலும் பார்க்க மிகவும் உகந்ததாகும்.

(C) உருவில் காணப்படுகின்றவாறு ஒரு சுருளிக் குழாயினூடாக அனுப்புவதன் மூலம் அடைக்கப்பட்ட அறையில் உள்ள வளியை வெப்பமாக்குவதற்குத் திரவம் Q ஆனது இதிரவம் P யிலும் பார்க்க மிகவும் சிறந்தது,

இக்கூற்றுகளில்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply