PhyU-04-266

Author : Admin

Topic updated on 05/24/2017 07:05pm

ஓர் ஏரியில் உள்ள மீன் ஒன்று கனவளவு 2.5 × 10-7 m3 ஐ உடைய ஒரு வளிக் குமிழியைவிடுவிக்கின்றது. பின்னர் இவ்வளிக் குமிழி 10-6 m3 கனவளவு வளியை வளிமண்ட லத்தில் விடுவிக்கின்றது. வளிமண்டல அமுக்கம் 105 Pa ஆகவும் நீரின் அடர்த்தி 103 kg m-3 ஆகவும் இருப்பின், மீன் இருக்கும் இடத்தின் ஆழம் (பரப்பிழுவை விளைவுகளைப் புறக்கணிக்க)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply