Author : Admin
பிளாற்றினக் கம்பியினால் செய்யப்பட்ட ஒரு சுருள் 0oC இல் 50Ω தடையை உடையது. உருகும் ஈயத்தில் அமிழ்த்தப்படும்போது சுருளின் தடை 115Ω இற்கு அதிகரிக்கின்றது. பிளாற்றினத்தின் தடைத்திறனின் வெப்பநிலைக்குணகம் 4.0 × 10-3 oC-1 எனின், ஈயத்தின் உருகுநிலை
2250C
3250C
4750C
5750C
5980C
You must be logged in to post a comment.
Only fill in if you are not human