Author : Admin
முதலாம் கூற்று :ICl2 – , NO2 ஆகிய இரண்டும் நேர்கோட்டு வடிவமுள்ளவை. இரண்டாம் கூற்று:ஒரே எண்ணிக்கையான அணுக்களை கொண்ட மூலக்கூறுகள் /அயன்கள் பொதுவாக ஒத்த வடிவத்தை உடையன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human