Author : Admin
பின்வரும் ஒழுங்குகளில் எது சேர்வைகளின் கொதிநிலைகளின் சரியான அதிகரிக்கும் வரிசையைக் காட்டுகின்றது?
C2 H5 OH <C2 H6 < C2 H5 F< H2 O
C2 H6< C2 H5 F< H2 O< C2 H5 OH
C2 H5 F < C2 H6< C2 H5 OH< H2 O
C2 H6 < C2 H5 F< C2 H5 OH< H2 O
C2 H6 < C2 H5 OH< C2 H5 F< H2 O
You must be logged in to post a comment.
Only fill in if you are not human