உறுதியான இரசாயனப் பிணைப்பு ஒன்றை உருவாக்குவது சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில்
எது /எவை உண்மையானது / உண்மையானவை?
(a) ஒரு இலத்திரனுடைய ஓபிற்றலொன்று ஒரு இலத்திரனுடைய இன்னொரு ஓபிற்றலுடன் மேற்பொருந்துகையில் ஈடுபடுதல்.
(b) இரு இலத்திரனுடைய ஓபிற்றலொன்று இரு இலத்திரனுடைய இன்னொரு ஓபிற்றலுடன் மேற்பொருந்துகையில் ஈடுபடுதல்.
(c) இரு இலத்திரன்களுடைய ஓபிற்றலொன்று ஒரு இலத்திரன்களுமில்லாத இன்னொரு ஓபிற்றலுடன் மேற்பொருந்துகையில் ஈடுபடுதல்.
(d) ஓபிற்றல்களின் பக்கவாட்டு மேற்பொருந்துகை π – பிணைப்புகளை உருவாக்கும்.