Author : Admin
Z என்னும் மூலகம் …..ns2 np3 என்ற இலத்திரன் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. Z உடன் ஆகக் கூடிய பங்கீட்டு வலுப்பிணைப்பை உண்டாக்குகின்ற மூலகத்தின் இலத்திரன் கட்டமைப்பானது?
…….ns2 np1
……….ns2 np2
………..ns2 np3
………..ns2 np4
ns2 np5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human