Author : Admin
பின்வரும் எது பங்கீட்டுப் பிணைப்பு உருவாவது பற்றி பிரதிபலிக்கின்றது?
உலோகமொன்றிலிருந்து இலத்திரன்களை அல்லுலோகம் எடுத்தல்
அல்லுலோகமொன்றிலிருந்து இலத்திரன்களை இன்னொரு அல்லுலோகம் எடுத்தல்.
இலத்திரன்களின் சோடியொன்றை உலோகமொன்று அல்லுலோகமொன்றுக்குக் கொடுத்தல்
இலத்திரன்களின் சோடியொன்றை அல்லுலோகமொன்று உலோகமொன்றுக்கு கொடுத்தல்.
உலோகமொன்றுக்கும் அல்லுலோகமொன்றுக்குமிடையே இலத்திரன்கள் பங்கிடுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human