CheU-01-284

Author : Admin

Topic updated on 05/24/2017 02:11pm

நைத்திரோனியம் அயன் (NO2 + )சம்பந்தமாக பின்வரும்  கூற்றுக்களில் எது /எவை உண்மையானது /உண்மையானவை?
(a) இது நேர்கோட்டுவடிவமுடையது
(b) இதில் σ பிணைப்புக்கள் மாத்திரம் உள்ளன.
(c) இது கோண வடிவமுடையது.
(d)N இன் வலுவளவு ஓடு 8 இலத்திரன்களுக்குக் குறைவாக உடையது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply