Author : Admin
ஆய்வு கூடமொன்றில் காணப்படும் பின்வரும் பதார்த்தங்களின் கூட்டங்களில் எது பங்கீட்டுச் சேர்வைகளை மாத்திரம் கொண்டுள்ளது?
நீராவி, கல்சியம் ஒட்சைட்டு, சோடியம், பென்சிற்கரி
பொட்டாசியம் குளோரைட்டு, புறப்பேன்,எதனோல், ஐதரசன்
நீர், ஐதரசன், சோடியம் குளோரைட்டு, வைரம்
காபனீரொட்சைட்டு, ஒட்சிசன், குளோரீன், நீர்
நீராவி, சோடியம், புறப்பேன், ஐதரசன்
ANSWER:ALL
You must be logged in to post a comment.
Only fill in if you are not human