Ca2+(Z=20), Zn2+(Z=30) ஆகிய அயன்கள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
(a) இரு அயன்களும் ஆகவும் வெளியேயுள்ள p- உபஓட்டில் 6 இலத்திரன்களைத் தனித்தனியே கொண்டிருக்கும்.
(b) இரு அயன்களும் ஆகவும் வெளியேயுள்ள ஓட்டில் 18 இலத்திரன்களைத் தனித்தனியே கொண்டிருக்கும்.
(c) Ca2+ அயன் ஆகவும் வெளியேயுள்ள ஓட்டில் 8 இலத்திரன்களையும், Zn2+அயன் ஆகவும் வெளியேயுள்ள ஓட்டில் 18 இலத்திரன்களையும் கொண்டிருக்கும்.
(d) இரு அயன்களும் ஆகவும் வெளியேயுள்ள ஓட்டில் 8 இலத்திரன்களைத் தனித்தனியே கொண்டிருக்கும்.