CheU-01-270

Author : Admin

Topic updated on 05/24/2017 12:34pm

இலத்திரன் சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது/ உண்மையானவை?
(a) காந்த மண்டலத்தில் இலத்திரன்கள் ஒரு வளைந்த பாதையில் முன்னேறிச்செல்லும்.
(b) இலத்திரன்கள் துணிக்கை இயல்புகளையும் அலை இயல்புகளையும் கொண்டிருக்கின்றன.
(c) அணுவொன்றுக்கு இலத்திரன்களைச் சேர்க்கவோ அணுவொன்றிலிருந்து இலத்திரன்களைப் பிரிக்கவோ முடியாது.
(d) இலத்திரன்களின் கதி ஒளியின் கதிக்குச் சமனாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply