Phy02-193

Author : Admin

Topic updated on 05/24/2017 12:23pm

மாணவனொருவன் தனது கீழ் உதட்டுக்குக் கீழே மெல்லிய கடதாசிக்கீலம் ஒன்றைப் பிடித்து அதன் மீது கிடையான வளியினை ஊதுகின்றான். இக்கடதாசியின் ஒரு பக்கத்தினது பரப்புப் பரப்பளவு A ஆயும் இக்கீலத்தினது திணிவு m ஆயுமிருப்பின் இக்கீலத்தைக் கிடையாக வைத்திருப்பதற்கு வளி ஊதப்படவேண்டிய வேகம் v ஆனது
(வளியின் அடர்த்தி = ρ)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply