CheU-01-265

Author : Admin

Topic updated on 05/24/2017 12:12pm

BF3 இற்கும்  N(CH3 )3 இற்குமிடையே பிணைப்பு உண்டாகும் நடைமுறை சம்பந்தமாகப் பின்வரும்
கூற்றுகளில் எவை / எது உண்மையானவை /உண்மையானது?
(a) N அணுவிலிருந்து B அணுவுக்கு ஆரம்பத்தில் ஒரு இலத்திரன் தற்காலிகமாக மாற்றப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
(b) B அணுவிலிருந்து N அணுவுக்கு ஆரம்பத்தில்   ஒரு இலத்திரன் தற்காலிகமாக மாற்றப்பட்டதாக
எடுத்துக் கொள்ளலாம்.
(c) பிணைப்பு உண்டாவதற்கு B அணு இலத்திரன்களின  சோடியொன்றை வழங்கும்.
(d) பிணைப்பு உண்டாவதற்கு N அணு இலத்திரன்களின் சோடியொன்றை வழங்கும்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply