பின்வரும் கூற்றுக்களில் எவை / எது உண்மையானவை /உண்மையானது?
(a) α – துணிக்கைகள் அணுக்கருவை நோக்கிக் கவரப்படுகின்றன.
(b) கதோட்டுக் கதிர்கள் காந்தத்தின் S – முனைவை நோக்கிக் கவரப்படுவதில்லை.
(c) நேர்க் கதிர்கள் காந்தத்தின் N – முனைவை நோக்கிக் கவரப்படுவதில்லை.
(d) X – கதிர்களின் வேகத்திலும் பார்க்க α -கதிர்களின் வேகம் கூடியதாகும்.