PhyU-06-49

Author : Admin

Topic updated on 05/24/2017 09:27am

பிளாத்திக்குச் சீப்பு ஒன்றை உலர் மயிர்களுக்கூடாக ஓடச் செய்வதன் மூலம் அதற்குச் சிலவேளைகளில் ஏற்றம் ஒன்றைக் கொடுக்கலாம். ஏற்றம் பெற்றவுடன் இச்சீப்பு,
(A)சிறிய உலர் தாள் துண்டுகளின் மீது விசை ஒன்றை உஞற்றவல்லது.
(B) தான் நிலையாயிருக்கும் போது நிலையான காந்தங்களின் மீது விசை ஒன்றை உஞற்றவல்லது.
(C)தான் இயக்கத்தில் உள்ளபோது காந்தங்களின் மீது விசை ஒன்றை உஞற்றவல்லது.
இக் கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply