Author : Admin
முதலாம் கூற்று திரவ நீரின் தன்வெப்பக்கொள்ளளவு நியமமாக உயர்வானது. இரண்டாம் கூற்று:திரவ நீரிலே H2O மூலக்கூறுகளுக்கிடையே வலிமையான இடைத்தாக்கங்கள் ஏற்படுகின்றன
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
ANSWER:ALL
You must be logged in to post a comment.
Only fill in if you are not human