PhyU-06-47

Author : Admin

Topic updated on 05/24/2017 09:22am

2000V அழுத்த வித்தியாசத்துடன் 1 cm இடைத்தூரத்தில் உள்ள இரு Image Tip சமாந்தரத்தட்டுகளுக் கிடையே இருப்பதுவும் 8 × 10-19 C ஏற்றத்தைக் காவுவதும் இலேசானதுமான ஒரு சடத்துணிக்கை (P) ஆவது உருவிற் காட்டப்பட்டுள்ளது. இத்துணிக்கை ஒரு கட்டிலிருந்து மற்றைய தட்டுக்குச் செல்லும்போது பெற்றுக் கொள்ளும் இயக்கப் பாட்டுச் சக்தி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply