Author : Admin
அல்பாக் கதிர்கள் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதன்று?
அல்பாக் கதிர்களின் ஊடுருவும் வலு தாழ்ந்தது.
அல்பாக் கதிர்களின் அயனாக்கும் வலு உயர்ந்தது.
அல்பாக் கதிர்கள் ஒளியின் வேகத்திற்கு ஏறத்தாழச் சமமான வேகத்துடன் செல்கின்றன.
அல்பாக் கதிர்களின் பாதை மின் புலங்களினால் மாற்றப்படுகின்றது.
அல்பாக் கதிர்களின் பாதை காந்தப் புலங்களினால் மாற்றப்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human