Author : Admin
திணிவு 30 g ஐ உடைய ஒரு பனிக்கட்டிக் குற்றியை 0oC இல் முற்றாக உருகச் செய்வதற்குத் தேவையான வெப்பத்தின் குறைந்தபட்ச அளவு (பனிக்கட்டியின் உருகல் தன் மறை வெப்பம் 3.3 × 105 J kg-1)
11 J
990 J
1100 J
9900 J
11000 J
You must be logged in to post a comment.
Only fill in if you are not human