PhyU-04-256

Author : Admin

Topic updated on 05/23/2017 09:47pm

இலட்சிய வாயு Image Tip ஒன்று உருவில் காணப்படுகின்ற ஒரு சக்கரச் செயன்முறைக்கு உட்படுகின்றது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

(A) வாயுவினால் ஒரு முழுமையான சக்கரத்தின் மீது தேறிய வேலை செய்யப்படுகின்றது.

(B) ஒரு முழுமையான சக்கரத்தின் மீது வாயுவிலிருந்து தேறிய வெப்பம் வெளியேறுகின்றது.

(C) சக்கரம் எங்கணும் வாயுவின் வெப்பநிலை மாறாமல் இருக்கின்றது.

பின்வரும் கூற்றுக்களில்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply