புறக்கணிக்கத்தக்க வெப்பக் கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரத்தில் அறை வெப்பநிலை 30oC இல் திணிவு m0 ஐ உடைய நீர் உள்ளது. 100oC இல் உள்ள நீரின் திணிவு m1 ஆனது பாத்திரத்தில் இடப்படும்போது கலவையின் உயர்ந்த பட்ச வெப்பநிலை θm ஆகின்றது (வெப்ப இழப்புகளைப் புறக்கணிக்க). m1/m0உடன் θmஇன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது,