Author : Admin
அரசியல் என்பது – பிழையான கூற்று
அரசியல் அதிகாரத்தோடும் அதன் பிரயோகத்தோடும் தொடர்பான மோதல் அல்லது போட்டியாகும்.
யார், எதனை, எப்போது, எவ்வாறு பெற்றுக்கொள்வர் என்பதனை தீர்மானிக்கும் கருவியாகும்.
பொது விவகாரங்கள் தொடர்பான மேலெழும் முரண்பாடான கருத்துகளினதும் அபிப்பிராயங்களினதும் இறுதி விளைவாகும்.
மனிதர் தமது பாவகரமான வாழ்கையிலிருந்து மீள்வதற்கான வழிமுறையாகும்.
துப்பாக்கி ரவையினால் அல்லது வாக்கினால் மேற்கொள்ளும் அதிகாரப் போராட்டமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human