அரசியலானது – சரியான சேர்மானம்
A – அதிகாரப் போராட்டத்தின் நடைமுறை வெளிப்பாடாகும்
B – அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக மோதும் நலன்களின் பெறுபேறாகும்.
C – தனிப்பட்டவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டாகும்.
D – கனவான்களின் ஒரு விளையாட்டாகவும் கருதப்படுகிறது.
E – யார், எதனை, எப்போது, எவ்வாறு பெற்றுக்கொள்வர் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு விளையாட்டாகும்.