அரசியல் என்பது – சரியான சேர்மானம்
A – அரசியல் விஞ்ஞானத்தின் நடைமுறைப் பகுதியாகும்.
B – அதிகாரப் போராட்டத்தை மேற்கொள்ளும் வழிமுறையாகும்.
C – சமூக உயர்குழாமினரால் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டாகும்.
D – பெறுமானங்களை அதிகாரத்தைப் பயன்படுத்திப் பகிர்ந்தளிக்கும் வழிமுறையாகும்.
E – யார், எதனை, எப்போது, எவ்வாறு பெற்றுக்கொள்வார் என்பதனை நிர்ணயிக்கும் வழிமுறையாகும்.