PS-U01-143

Author : Admin

Topic updated on 05/23/2017 10:36am

அரசியல் என்பது – சரியான சேர்மானம்
A – அதிகார அரசியலின் நடைமுறைப் பகுதியாகும்.
B – அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தக்கவைப்பதையும் பரவலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
C – அரசியல் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டாகும்.
D – மோதும் நலன்கள், அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள் என்பவற்றின் இறுதிப் பெறுபேறாகும்.
E – ஒழுக்க மற்றும் சமய விழுமியங்களினால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply