Author : Admin
a, 2a என்ற ஆரைகளையுடைய இரண்டு தனியாக்கிய உலோகக் கோளங்கள் முறையே Q,2Q என்ற ஏற்றங்களைக் காவுகின்றன. இவ்விரு கோளங்களும் கடத்தும் கம்பியொன்றினால் தொடுக்கப்படும்போது ஒரு கோளத்திலிருந்து அடுத்ததற்குச் செல்லும் ஏற்றக் கணியம்?
3Q
3Q/2
Q
Q/2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human