PhyU-06-35

Author : Admin

Topic updated on 05/23/2017 08:00am

M, G ஆகியவை முறையே வரிப்படத்தில் காட்டப்பட்டவாறு ஏற்றிய சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்றினுள் வைக்கப்பட்டுள்ள, இரு செவ்வக உலோக கண்ணாடிப் பாளங்களாகும். Image Tip EM, EG, Eஎன்பவை முறையே உலோகப் பாளத்தினுள்ளதும், கண்ணாடிப் பாளத்தினுள்ளதும், கொள்ளளவித் தட்டங்களுக்கிடையிலுள்ள எஞ்சிய வெளியிலுள்ளதுமான மின் புலங்களின் பருமன்களாயின்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply