கவுசின் தேற்றத்திலிருந்து பின்வரும் கூற்றுக்களில் எவற்றை உய்த்தறியலாம்?
(A)நிலையியல் ஏற்றங்களைக் காவும் கடத்தியொன்றின் மேற்பரப்பிலுள்ள மின்புலம், எல்லாப் புள்ளிகளிலும் மேற்பரப்புக்குச் செங்குத்தாயிருக்க வேண்டும்.
(B) ஏற்றிய கடத்தும் கோளம் ஒன்றுக்கு வெளியேயுள்ள புள்ளியொன்றிலுள்ள மின்புலம், அதே ஏற்றத்தைக் கோளத்தின் மையத்தில் வைப்பதனாலேற்படும் புலத்துக்குச் சமனாகும்.
(C)ஏற்றிய கடத்தும் மூடிய ஓடொன்றினுளுள்ள மின்புலம் பூச்சியமாகும்.