மின்னுழையத் திரவியமொன்றின் செவ்வகக் குற்றியொன்று ஏற்றிய சமாந்தரத் தட்டுக் கொள்ளளவியொன்றின் தட்டங்களுக்கிடையில் படத்தில் காட்டப்பட்டவாறு உட்புகுத்தப்பட்டுள்ளது. 
இக் கொள்ளளவியினுளுள்ள அழுத்தம் (V) யின் நேராக ஏற்றிய தட்டியிலிருந்து அளக்கப்படும் தூரம் (x) உடனான மாறலைப் பின்வரும் வரைபுகளில் எந்தவொன்று திறம்படக் காட்டுகிறது?