Author : Admin
சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்று கொள்ளளவம் C ஐக் கொண்டுள்ளது. இக் கொள்ளளவித் தட்டங்களைப் போன்ற ஒரே பரப்பளவைக் கொண்ட மெல்லிய உலோகத் தட்டமொன்று படத்தில் காட்டப்பட்டவாறு தட்டங்களுக்கிடையில் சமச்சீராக வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி புதிய கொள்ளளவும்?
C/2
C
2C
3C
4C
You must be logged in to post a comment.
Only fill in if you are not human