Author : Admin
வெப்பமானிகள் நல்ல செம்மையையும் நல்ல உணர்திறனையும் கொண்டிருக்க வேண்டும். இது தொடர்பாக கண்ணாடியுள் இரச வெப்பமானிக்குப் பின்வருவனவற்றில் உண்மையானது யாது?
செம்மையை அதிகரிக்கச் செய்வதற்கு : மயிர்த்துளையின் ஆரையைக் குறைக்க வேண்டும்.
உணர்திறனை அதிகரிக்கச் செய்வதற்கு : கண்ணாடிக் குமிழிலுள்ள இரசத்தின் கனவளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
செம்மையை அதிகரிக்கச் செய்வதற்கு : கண்ணாடிக் குமிழிலுளள் இரசத்தின் கனவளவை அதிகரிக்க வேண்டும்
உணர்திறனை அதிகரிக்கச் செய்வதற்கு : மயிர்த்துளையின் ஆரையைக் குறைக்க வேண்டும்.
செம்மையை அதிகரிக்கச் செய்வதற்கு : கண்ணாடிக் குமிழின் கனவளவைக் குறைக்க வேண்டும்.
செம்மையை அதிகரிக்கச் செய்வதற்கு : மயிர்த்துளையின் ஆரையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
உணர்திறனை அதிகரிக்கச் செய்வதற்கு : கண்ணாடிக் குமிழின் கனவளவைக் குறைக்க வேண்டும்.
உணர்திறனை அதிகரிக்கச் செய்வதற்கு : கண்ணாடிக் குமிழிலுள்ள இரசத்தின் கனவளவை அதிகரிக்க வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human