ஒரு திரவியத்தின் ஏகபரிமாண விரிகைத்திறன் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A) அதன் SI அலகு K-1 ஆகும்.
(B) வெப்பநிலை கெல்வினுக்குப் பதிலாகச் செல்சியஸில் அளக்கப்படும்போது அதன் பெறுமானம் மாறுகின்றது.
(C) வெப்பநிலை கெல்வினுக்குப் பதிலாகப் பரனைற்றில் அளக்கப்படும்போது அதன் பெறுமானம் மாறுகின்றது.
மேற்குறித்த கூற்றுக்களில்