PhyU-04-236

Author : Admin

Topic updated on 05/22/2017 08:45pm

கனவளவு விரிகைத்திறன் γ வை உடைய திரவம் ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு ஏகபரிமாண விரிகைத் திறன் α வை உடைய ஒரு திரவியத்தினாலான ஒரு குழாயினுள்ளே நீளம் l0 ஐ உடைய ஒரு திரவ இழையை ஆக்குகின்றது. வெப்பநிலையானது θ என்னும் அளவினால் அதிகரித்தால், திரவ இழையின் நீளம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply