நன்றாக வெப்பக் காவற்கட்டிட்டதும் செம்பினால் ஆக்கப்பட்டதும் வடிவம் Y யை உடையதுமான ஒரு கட்டமைப்பு மூன்று மெல்லிய சர்வசமப் புயங்களைக் கொண்டது. 
புயங்களில் இரண்டின் சுயாதீன முனைகள் வெப்பநிலை T1 இல் பேணப்படுகின்ற ஓர் உலோகக் குற்றியுடன் தொடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை மூன்றாவது புயத்தின் சுயாதீன முனை வெப்பநிலை T0 இல் பேணப்படுகின்றது. உறுதி நிலையில் கட்டமைப்பின் சந்தி Pயின் வெப்பநிலை T0 இல் பேணப்படுகின்றது. உறுதி நிலையில் கட்டமைப்பின் சந்தி P யின் வெப்பநிலை