PhyU-04-227

Author : Admin

Topic updated on 05/22/2017 07:57pm

0oC இல் இருக்கும் பனிக்கட்டியின் ஒரு திணிவு mI ஐ அறை வெப்பநிலை 30oC இல் இருக்கும் நீரின் ஒரு திணிவு mW உடன் சேர்த்து, பனிக்கட்டி முற்றாக நீரில் கரையும் வரைக்கும் இக்கலவை கலக்கப்படுகின்றது. கலவையின் இழிவு வெப்பநிலை 10oC எனக் காணப்படுமெனின், பாத்திரத்திலிருந்தும் சுற்றாடலிலிருந்தும் கலவையினால் உறிஞ்சப்படும் வெப்பத்தின் அளவு (நீரின் தன்வெப்பக் கொள்ளளவு = SW , பனிக்கட்டியின் உருகல் மறை வெப்பம் = L)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply