PhyU-04-222

Author : Admin

Topic updated on 05/22/2017 07:26pm

ஏகபரிமாண விரிகைத்திறன் 2× 10-5 k-1 ஆன ஒரு திரவியத்தினால் செய்யப்பட்டுள்ள Image Tip ஓர் உலோகக் கம்பிச் சுருள் n முறுக்குகளை உடையது. சுருளின் ஆரை R (உருவைப் பார்க்க) ஐ மாறிலியாக வைத்துக்கொண்டு அதன் வெப்பநிலையை 1oC இனால் அதிகரிக்கச் செய்யும்போது முறுக்குகளின் எண்ணிக்கை n + 1 ஆக இருக்கின்றது. n இன் பெறுமானம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply