Author : Admin
முதலாம் கூற்று:ஆவர்த்தன அட்டவணையின் நீண்ட வடிவத்திலே 4 ஆவது ஆவர்த்தனத்தில் 18 மூலகங்கள் இருக்கின்றன. இரண்டாம் கூற்று:4 ஆவது சக்திப் படியிலே 18 இலத்திரன்கள் மாத்திரம் இருக்கலாம்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human