அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதன் நோக்கங்களுடன் மிகப் பொருந்தும் சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமூகத்தின் கலாசார விழுமியங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துதல்.
B – அரசியல் முறைமைகள் பற்றிய விளக்கத்தை பரவலாக்குதல்.
C – அரசியலில் செயற்பாட்டுப் பங்கேற்புக்கான அறிவைப் பெருக்குதல்.
D – பிரசைகளின் சமூகப் பொறுப்புகளைப் பற்றிய அறிவை விருத்தி செய்தல்.