CheU-01-196

Author : Admin

Topic updated on 05/22/2017 04:54pm

அணு X ஆனது அனயன் X2- ஐ உண்டாக்குகின்றது.அணு  Y ஆனது அனயன் Y3- ஐ உண்டாக்குகின்றது.
இவ்விரு அனயன்களினதும் இறுதி உப படியில் உள்ள இலத்திரன்களின் எண்ணிக்கைகள் முறையே nx, nஆகும்.
nஇற்கும் nயிற்மிடையே உள்ள தொடர்புடமை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply