Author : Admin
சேர்வை K02 கூற்றுக்களில் எது உண்மையானது?
இச்சேர்வையிலே பொற்றாசியத்தின் ஒட்சியேற்எண் +4 ஆகும்.
இச்சேர்வையிலே பொற்றாசியத்தின் ஒட்சியேற்எண் +2 ஆகும்.
இச்சேர்வையிலே ஒட்சிசனின் ஒட்சியேற்ற எண் -2 ஆகும்.
இச்சேர்வையிலே ஒட்சிசனின் ஒட்சியேற்ற எண் -½ ஆகும்.
மேலே உள்ள கூற்றுக்கள் யாவும் பிழையானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human