Author : Admin
அரசறிவியலை ஆராய்வதற்கான நவீன ரீதியான அணுகுமுறையின் தன்மைகளோடு மிகவும் நெருக்கமான கூற்றை இனங்காண்க
உயிர்த்தறி முறையினை ஆய்வுக்குப் பயன்படுத்தியது.
வரலாற்று ரீதியான பார்வை ஆய்வில் பதிந்திருந்தது.
அரசாங்க அமைப்புக்களை விபரண ரீதியாக மட்டும் ஆய்வு செய்தது.
அரசியல் முறைமையில் கூடிய கவனம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது.
தொகுத்தறி முறையோடு நெருங்கிய தொடர்புள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human