Author : Admin
அரசறிவியலும் உளவியலும் – பிழையான கூற்று
அரசியலில் மனிதனது உளவியல் தாக்கங்களை ஆராய்கின்றன.
மானிட உளவியல் மாற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வினைத் தேடுகின்றன.
மோதல் தீர்வு நுட்பங்களில் உளவியல் காரணிகளை ஆராய்கின்றன.
அரசியல் அபிவிருத்தியிலும், அரசியல் நவீனத்துவத்திலும் உளவியல் காரணிகளுக்கு முன் இடம் கொடுக்கின்றன.
வன்முறைகள், யுத்தங்கள், புரட்சிகள், சுதந்திர விடுதலை உணர்வு போன்றவற்றில் உளவியல் தூண்டக் காரணிகளில் கவனம் கொள்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human