PS-U01-44

Author : Admin

Topic updated on 05/22/2017 12:25pm

அரசியல் விஞ்ஞானக் கற்கையின் போது கவனத்திற் கொள்ளப்படுவது
A – அரசியல் சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளையாகும்.
B – அவ்வரசியல் பிரச்சினைகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய கருவிகளையாகும்.
C – மனிதர்கள் அரசியலில் ஈடுபடுவதிலும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாகும்.
D – சமயச்சார்பற்ற வாழ்விலிருந்து மனிதர் விடுபடுவதற்கு உதவும் மிகச் சிறந்த அரசாட்சி முறையாகும்.
E – மேற்குறித்த ABC ஆகியன தொடர்பான அரசாட்சி முறையாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply