PhyU-06-25

Author : Admin

Topic updated on 05/22/2017 07:54am

இலத்திரன் முதல் S ஒன்றிலிருந்து வரும் ஒரே சக்தியைக் கொண்ட இலத்திரன்களின் கற்றை ஒன்று வெற்றிடத்திலுள்ள அழுத்த வேறுபாடு ஒன்றுக்குட்படுத்தப்பட்டுள்ள சமாந்தரத் தட்டங்கள் இரண்டுக் கிடைப்பட்ட பிரதேசத்தினுள் படத்தில் காட்டப்பட்டவாறு பிரவேசிக்கின்றது. Image Tip X இற்குச் சார்பாகத் தட்டம் Y யை நேர் அழுத்தத்தில் வைக்கும்போது அம்பியர்மானி உறுதியோட்டமொன்றைக் காட்டுகிறது. Y தட்டிலுள்ள அழுத்தத்தை (V)> X இற்குச் சார்பாக நேர்ப் பெறுமதியிலிருந்து எதிர்ப் பெறுமதியாக மாற்றும்போது, அம்பியர்மானி ஓட்டத்தின் (O) இவ்வழுத்தத்துடனான (V) மாறலைத் திறம்படக் குறிப்பிடுவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply