PhyU-06-23

Author : Admin

Topic updated on 05/22/2017 07:37am

குறிப்பிட்ட வெளிப் பகுதியொன்றில் மின்னழுத்தம் V யினது X அச்சு வழித் தூரம் x உடனான மாறல் படத்தில் Image Tip காட்டப்பட்டவாறு உள்ளது. பின்வரும் வரைபுகளில் எந்தவொன்று இதே அச்சு வழியேயான மின் புலத்தின் X கூறு மாறலைத் திறம்படக் குறிப்பிடுகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply