PhyU-06-22

Author : Admin

Topic updated on 05/22/2017 07:30am

d தடிப்பையும் A மேற் பரப்பளவையும் உடைய மைக்காப் பாளமொன்று (S), 2A மேற்பரப்புப் பரப்பளவையும் 2d தட்டு வேறாக்கத்தையுமுடைய சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்றின் கீழ்த் தட்டத்தின் மேல் படத்தில் காட்டியவாறு வைக்கப்பட்டுள்ளது. Image Tip ε1 , εஎன்பவை மைக்காவினதும், தட்டங்களுக்கிடையிலுள்ள மீதி ஊடகத்தினதும் அனுமதித் திறன்களாயும், ஓரங்களில் புலத்தில் ஏற்படும் குழப்பங்கள் புறக்கணிக்கத்தக்கவையாகவும் இருப்பின், இவ்வொழுங்கின் கொள்ளளவம் தரப்படுவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply